ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா தோல்விAdvertisement

அல் ஐன்: ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஏ. பிரிவு ஆட்டத்தில் இந்தியா- பக்ரைன் அணிகள் மோதின. இதில் பக்ரைன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

Advertisementவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!