பொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா …

priyanka-chopra
priyanka-chopra

பிரியங்கா சோப்ரா சில நாட்களுக்கு முன்பு திருமணமாகி அவரின் திருமண போட்டோக்கள் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் மிகப்பிரம்மாண்டமாக சினிமா துறையினரால் பேசப்பட்டு ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. அந்த போட்டோக்கள் பல ட்விட்டரினுள் இப்ப வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. 18 கோடி ரூபாய்க்கு விலை பேசியுள்ளார் .

1. Priyanka Chopra Marriage Photos

priyanka-chopra-marriage-photos-1.jpg
priyanka-chopra-marriage-photos-1.jpg

அவர் திருமணதிற்கு பின்பு ஒரு நாளிதழுக்கு போட்டோ ஷூட் எடுத்த போட்டோக்களும் மிகப் பிரபலமாக பேசப்பட்டது. இதன்மூலம் திருமணத்திற்கு பின்பு கூட நான் நானாக தான் இருப்பேன் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இப்போது அவர் கணவருடன் பொது இடத்தில் லிப் லாக் செய்த போட்டோ சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாகி வருகிறது.

2. Priyanka Chopra Marriage Photos

1. Priyanka Chopra Marriage Photos

3. Priyanka Chopra Marriage Photos

எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளையும் பொதுமக்களையும் சந்திக்காத மோடி கூட இவரின் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார் என்பது ஷாக்கான விஷயம் என்று சொன்னாள் அது மிகையாகாது. விவசாயிகள் போராட்டம் மற்றும் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் பார்க்கவில்லை ஆனால் எப்படி ஒரு செலிபிரிட்டி திருமண விழாவில் கலந்து கொள்கிறார் என்பது மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

4. Priyanka Chopra Marriage Photos

5. Priyanka Chopra Marriage Photos