'அவெஞ்சர்ஸ் 4' டிரைலர் வெளியீடு…


பதிவு :
டிசம்பர்
08, 2018,
03:06
AM


2019 ஏப்ரலில் ‘அவெஞ்சர்ஸ் 4’ வெளியாகிறது.

உலகம் முழுவதும் திரைப்பட ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற, ‘அவெஞ்சர்ஸ்’ படங்களின் தொடர் அணிவகுப்பாக, ‘அவெஞ்சர்ஸ் 4’ தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ‘அவெஞ்சர்ஸ் 4’ டிரைலரை,  மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.