மக்கள் நீதி மையம் தனித்து வெற்றியடையும் : கமல்ஹாசன்
Advertisement
கமல்,  கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், நடிகர் கமல், கமல் அரசியல் , தமிழக 
 தேர்தல், TN Election, Kamal, Kamal Hassan, makkal neethi maiam, Actor Kamal, Kamal Politics, மக்கள் நீதி மையம்,ஊத்தங்கரை : மக்கள் நீதி மையம் கட்சியின் மீது மக்கள் கொண்ட அன்பினால், வரும் தேர்தலில், மக்கள் நீதி மையம் கட்சி தனித்து வெற்றியடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மக்களுக்கு நடுவே உரையாற்றிய கமல்ஹாசன் கூறியதாவது, தனக்கு மக்கள் நலனே முக்கியம் என்பதால், மக்களாகிய தங்களையே சுற்றி வருகிறேன். மக்களுக்கு பயன்தரும் வகையில், செயலி உள்ளிட்டவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்றிட வேண்டும் என அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)  • புதியவை

  • பழையவை

  • அதிகம் விவாதிக்கப்பட்டவை

  • மிக மிக தரமானவை

  • மிக தரமானவை

  • தரமானவை