நோய் வாய்பட்டு இறந்த மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் அவலம்!நோய் வாய்பட்டு இறந்த மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் அவலம்! | People demand action on Beef Sellers! | News7 Tamil

நோய் வாய்பட்டு இறந்த மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் அவலம்!

November 10, 2018

image

மார்த்தாண்டம் அருகே நோய் வாய்பட்டு இறந்த மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் அவலத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு அண்மைகாலமாக நோய் வாய்ப்பட்டு இறந்த பசு மாடுகளை இறைச்சிகாக வெட்டி வருகின்றனர். கால்நடை மருத்துவரின் சான்றிதழ் பெற்ற பிறகே பசு மாடுகளை இறைச்சிக்காக வெட்ட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ள நிலையில், அவற்றை பின்பற்றாமல் அதிகளவில் பசு மாடுகளை வெட்டி விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. 

எனவே, இதுபோன்ற செயல்களை தடுக்குமாறு அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

imageதொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

சில சுவாரஸ்யமான செய்திகள்

image
  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )
imageபிரபலமானவை